| |
சென்னை சங்கமம் 2010
தமிழ்ச் சங்கமம் தொடக்க விழா
"கவிதைக்குற்றாலம்" நூல் வெளியீட்டு விழா
(2009 சென்னை சங்கமத்தில் படிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு)
நாள்: 12-01-10 செவ்வாய் - மாலை 5 மணி
தலைமை : மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு. பரிதி இளம்வழுதி
நூல் வெளியீடு : கவிஞர் கனிமொழி, எம். பி.,
முதல் பிரதியைப் பெறுதல் : திருமதி. இராஜாத்தி அம்மையார்
சிறப்புரை
திராவிடர் கழகத் தலைவர்
திரு. கி. வீரமணி
கவிப்பேரரசு வைரமுத்து
|